என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்)
நான் வடித்த கவிதைகளின் தொகுப்பு
Saturday, July 26, 2008
தலை முடி!
உன் மெய்க்கு முடியாய் அமர்ந்த தலை மேல்
உன் மெய்யான முடியாய் அமர்ந்த தலைவனை(தலைவன் '
ஐ
')
நீ மறந்தால் முடி போல் உதிருமே தலையும்!
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்