நான் வடித்த கவிதைகளின் தொகுப்பு
இ(ரு)தய" உளியாலே மன "சுத்தி" கொண்டு கல் உன்னை சுத்தி சுத்தி அடிக்கிறாரப்பா கடவுட் சிற்பி! அவர்தம் சச்சிதானந்த வடிவிலே உயிர்ப்புள்ள மூர்த்தியாகப் புவிமிசை நடமாடும் அரிய மனிதமப்பா நீ!
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்